ஓமலூர் அருகே பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்த மர்ம விலங்குகள் நடந்து வரும் சிசிடிவி காட்சி வெளியானது

Oct 3 2022 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்த விலங்கு, வந்து செல்லும் காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகி உள்ளது.

ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் கடந்த 24-ம் தேதி விவசாயி சின்ன கண்ணு என்பவரின் ஆட்டுப் பண்ணையில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததில் ஆடு ஒன்று உயிரிழந்தது. இதேபோன்று தொடர்ந்து அப்பகுதியில் ஆடுகள், மர்ம விலங்குகள் கடித்து உயிர் இழக்கும் சம்பவம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் ஆடுகளை கடித்த மூன்று மர்ம விலங்குகள் வரிசையாக ஆடுகள் இருக்கும் இடத்தில் இருந்து நடந்து வரும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்த விலங்கு செந்நாய் வகைகளாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அவற்றை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00