உதகை தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனை முன்னிட்டு மலர்கண்காட்சி தொடங்கியது

Oct 3 2022 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசனை முன்னிட்டு மலர்கண்காட்சி தொடங்கியது. அலங்கார மேடைகளில் 10 ஆயிரம் மலர்த்தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் பல வண்ண மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் வரை இரண்டாம் சீசனாகும். சுற்றுலாப் பயணிகளைக்‍ கவரும் வகையில், உதகை தாவரவியல் பூங்காவில், மலர்கண்காட்சி தொடங்கியது. சுமார்‌ 4 லட்சம்‌ மலர்ச்செடிகள்‌ கொண்டு மலர்பாத்திகள்‌ அமைக்கப்பட்டு மலர்கள் பூத்துக்‍குலுங்குகின்றன. மேற்குவங்கம், காஷ்மீர்‌, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான மலர்கள் கொண்டு வரப்பட்டு, 10 ஆயிரம் மலர்த்தொட்டிகள்‌ காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இயற்கை விவசாயம் மற்றும் பிளாஸ்டிக்‍ தவிர்ப்பு குறித்து எடுத்துரைக்‍கும் வகையில் 5 ஆயிரம் மலர் தொட்டிகளில் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00