தேனி: காந்தி ஜெயந்தியையொட்டி கம்பம் அருகே உள்ள காந்தி ஆலயத்தில் வழிபாடு

Oct 3 2022 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மகாத்மா காந்தி ஆலயத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி அங்குள்ள திருஉருவசிலைக்கு மலர்மாலை அணிவித்தும் தேங்காய் உடைத்தும் பொதுமக்கள் வழிபட்டனர்.

கம்பம் பகுதியில் குடியரசு முன்னாள் தலைவர் திருவெங்கட்ராமன் திறந்து வைத்த காந்தி ஆலயம் அமைந்துள்ளது. நாட்டின் சுதந்திர தினம், காந்தி ஜெயந்தியை போன்ற நாட்களில் இங்கு பொதுமக்கள் காந்திக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவார்கள். அதன்படி இந்த முறையும் காந்தி ஜெயந்தியையொட்டி அங்குள்ள மக்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் பூஜை செய்தனர். மேலும் காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்த ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை பாடியும், அவரது செயற்கரிய செயல்களை நினைவுகூர்ந்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அரசு ஊழியர்கள், ஒய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00