சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்‍ சாகசம் - நூதன தண்டனை

Oct 3 2022 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்‍ சாகசத்தில் ஈடுபட்ட நபர், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

சென்னை அண்ணா சாலையில், கடந்த மாதம் 8ம் தேதி, இருவர் பைக்‍ சாகத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுதொடர்பாக ஆம்பூரை சேர்ந்த ஹாரிஸ் மற்றும் முகமது சைபான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஹைதரபாத்தை சேர்ந்த யூடியூப் பிரபலம் கோட்லா அலெக்ஸ் பினோய் பைப் சாகசத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பினோய் முன்ஜாமின் பெற்ற நிலையில், அவருக்‍கு நீதிபதி நூதன தண்டனை வழங்கினார். தேனாம்பேட்டை சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசுரங்களை வழங்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். இதன்படி, சிக்னலில் வாகன ஓட்டிகளிடம் பிரசுரங்களை பினோய் வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00