செஞ்சியில் பல்பொருள் அங்காடிக்‍குள் புகுந்து ரூ.1 லட்சம் கொள்ளை : சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு - போலீசார் விசாரணை

Oct 3 2022 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பல்பொருள் அங்காடிக்‍குள் புகுந்து ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்‍கப்பட்டது. இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

செஞ்சி காந்தி பஜாரில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடியில் இருந்த கல்லா பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்‍கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர், சிசிடிவி காட்சிகளை பார்த்தார். அதில், மர்ம நபர் ஒருவர், தலையில் பிளாஸ்டிக் டப்பாவை கவிழ்த்து கொண்டு முகத்தை மறைத்தபடி கடைக்குள் நுழைந்து கல்லா பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மர்ம நபரின் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00