அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், புதிதாக நியமிக்கப்பட்ட அமமுக அமைப்புச் செயலாளர் சீனிவாசன் சந்திப்பு

Oct 3 2022 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமமுக அமைப்பு செயலாளராக நியமிக்‍கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. சீனிவாசன், பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை தஞ்சையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அமமுக அமைப்பு செயலாளராக மன்னார்குடியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. சீனிவாசன், நியமிக்‍கப்பட்டார். இந்த நிலையில் தஞ்சையில் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, திரு. சீனிவாசன் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் துணை பொதுச் செயலாளர் திரு. எம்.ரெங்கசாமி, தஞ்சாவூர் மாநகர் மாவட்ட செயலாளர் திரு. ப.ராஜேஸ்வரன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு. மா.சேகர், திருவாரூர் மாவட்ட செயலாளர் திரு. எஸ். காமராஜ், திருவாரூர் மாவட்ட கழக துணைச் செயலாளர் வழக்கறிஞர் திரு. ஆர். சரவணன் செல்வன், தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் திரு. மலர் வேந்தன், மன்னார்குடி நகர கழக செயலாளர் திரு. ஆனந்தராஜ், மன்னார்குடி ஒன்றிய கழக செயலாளர் திரு. அசோகன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00