வேளாங்கண்ணியில் பிரபல உணவகம் ஒன்றில் கேசரியில் கிடந்த வண்டுகள் - அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம்

Oct 3 2022 11:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

வேளாங்கண்ணியில் உள்ள பிரபல உணவகத்தில் வண்டுகள் மொய்த்த கேசரி பரிமாறப்பட்டதால் வாடிக்‍கையாளர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், ஊழியர்களுடன் வாக்குவாதத்தால் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் அருகிலுள்ள சந்திரா ஹோட்டல் என்ற அசைவ உணவகத்தில் சென்னையைச் சேர்ந்த 15 பேர் உணவு அருந்தி கொண்டிருந்தனர். அப்போது சப்ளையர் பரிமாறிய கேசரியில், வண்டுகள் மொய்த்து காணப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்‍கையாளர்கள், இது குறித்து ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டனர். அப்போது இப்படித்தான் இருக்கும், வேண்டும் என்றால் சாப்பிவுடவும், இல்லையென்றால், கிளம்பி செல்லுங்கள் என மிரட்டும் தோனியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிக்‍கு புகார் அளித்தனர். இதேப்போல் வேளாங்கண்ணியில் பல்வேறு உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் வழங்கப்படுவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்‍க ​வேண்டும் என்றும் பொதுமக்‍கள் விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00