சென்னையில் ஓடும் ரயிலில் பட்டாக்‍கத்தியுடன் கெத்து காட்டிய கல்லூரி​மாணவர்கள் - பயணிகள் அச்சம்

Sep 22 2022 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் ஓடும் ரயிலில் பட்டாக்‍கத்தியை காட்டியபடி கல்லூரி மாணவர்கள் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. பெரம்பூர் ரயில் நிலையத்தை வந்தபோது, மாணவர்கள் சிலர் கூட்டமாக ஏறியுள்ளனர். இந்து கல்லூரி ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது, மாணவர்கள் சிலர் படிக்‍கட்டில் தொங்கியபடியே பயணம் செய்தனர். மேலும், பட்டாககத்தியை நடைமேடையில் உரசியபடி கூச்சலிட்டு சென்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00