தொடர் விடுமுறை : ராமேஸ்வரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர் - போக்குவரத்து நெரிசல்

Aug 14 2022 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

தொடர் விடுமுறை காரணமாக ராமேஸ்வரத்தில் திரளான பக்‍தர்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு கடும் போக்‍குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறையால், ராமேஸ்வரத்தில் பக்‍தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இதேபோல், தனுஷ்கோடி மற்றும் அப்துல் கலாம் நினைவிடத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00