சென்னை உணவு திருவிழா இன்றுடன் நிறைவு : 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் விழிப்புணர்வு நடைப்பயணம்

Aug 14 2022 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவு திருவிழா இன்றுடன் நிறைவடைய உள்ளநிலையில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பேரணியாக விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டனர்.

சென்னை மெரினா கடற்கரைக்கு அருகில் இருக்கும் தீவுத் திடலில் உணவு திருவிழா கடந்த 2 நாட்களுக்கு முன் பாரம்பரிய உணவு வகைகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்தநிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து நடத்தும் இவ்விழாவில், விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று நடைபெற்றது. இதனை உணவுபாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் சதீஷ்குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார். இப்பேரணியில் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ, மாணவியர், பொதுமக்கள் பதாகைகள் ஏந்தியவாறு சென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00