மழை இல்லாததால் குற்றால அருவிகளில் நீர்வரத்து சரிவு : விடுமுறை தினத்தால் குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் - வியாபாரிகள் மகிழ்ச்சி

Jul 3 2022 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்த போதிலும், சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டுக்கான சீசன் இதுவரை தொடங்கவில்லை என்ற போதிலும், அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் மழை குறைந்ததால், அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவாக காணப்பட்டது. எனினும் விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்தது. மெயின் அருவி, ஐந்தருவிகளில் மற்றுமே தற்போது குளிப்பதற்கான சூழல் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்டு உற்சாகம் அடைந்தனர். சீசன் தொடங்காத நிலையில், சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00