ஒட்டன்சத்திரம் ஒன்றிய 15-வது வார்டு கவுன்சிலர் பதவி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளரின் மனுவை தவிர மற்ற வேட்பாளர்கள் மனு நிராகரிப்பு - நீதிமன்றத்தில் வழக்‍கு தொடர அ.ம.மு.க. முடிவு

Jun 28 2022 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டத்தில் அ.ம.மு.க. வேட்பாளர் மனு நிராகரிக்‍கப்பட்டதை அடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்‍கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 15-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் வேட்பு மனு பெறப்பட்டது. இதில் அ.ம.மு.க. சார்பில் அத்திக்கோம்பை ஊராட்சி செயலர் ராமசாமி என்பவர் வேட்பு மனு செய்திருந்தார். வேட்பாளர்கள் பட்டியல் இறுதி தேர்வு மற்றும் வேட்பு மனு வாபஸ் பெறுவதற்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக வேட்பாளரை தவிர மற்ற வேட்பாளர்களின் மனுக்‍கள் ஏதோ ஒரு காரணத்தை செல்லி ஏதாவது ஒரு காரணத்தை கூறி நிராகரிக்கப்பட்டது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அ.ம.மு.க. திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி.நல்லசாமி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். ஒன்றிய அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் வேட்புமனு நிராகரிப்பு எதிர்த்து வழக்கு தொடர போவதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00