வேதாரண்யத்தில் சாகர்கவஜ் ஆபரேஷன் ஒத்திகை தொடக்கம் - கடற்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க நடவடிக்கை

Jun 28 2022 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடற்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க வேதாரண்யத்தில் சாகர்கவஜ் ஆபரேஷன் ஒத்திகை தொடங்கியுள்ளது.

தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க ஆண்டு தோறும் சாகர்கவஜ் ஆப்ரேஷன் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்‍கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை ​தொடங்கியது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் கடலோர பாதுக்காப்பு பிரிவு போலீசார் படகு மூலம் ஒத்திகைகையில் ஈடுபட்டு வருகின்றனர். வேதாரண்யம், கோடியக்கரை, புஷ்பவனம், வேட்டைக்காரனிருப்பு போன்ற முக்கிய சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00