ஒற்றை தலைமை விவகாரத்துக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏராளமான சட்ட விதிமீறல்கள் நடந்து வருகிறது : தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் புகார்

Jun 28 2022 7:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

அதிமுக பொதுக்‍குழு நிகழ்வுகள், தலைமைக் ‍கழக நிர்வாகிகள் கூட்டம் ஆகியவை சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்றுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அறிக்‍கை அளிக்‍கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்‍கறிஞர் திருமாறன், பொதுக்‍குழு கூட்டம் சட்டத்திற்கு உட்பட்டு நடந்ததா? சட்டத்திற்கு புறம்பாக கூட்டப்பட்ட கூட்டம் உள்ளிட்டவை குறித்து ஆதாரங்களுடன் ஓ.பன்னீர்செல்வம் அறிக்‍கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00