நெல்லை அருகே பள்ளி சிறுவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் எல்கேஜி மாணவன் உயிரிழப்பு - மேலும் 4 மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

Jun 27 2022 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை அருகே, பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

சிவந்திபட்டி அருகே உள்ள ஊத்துபாறை வடக்கு வெட்டியா பந்தி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் செல்வ நவீன், பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். செல்வ நவீன் உட்பட அந்த கிராமத்தை சேர்ந்த 9 மாணவர்கள், ஒரு ஆட்டோவில், இன்று காலை, பள்ளிக்கு சென்றனர். முறப்பநாடு அருகே வந்தபோது ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மாணவர் செல்வ நவீன், வழியிலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00