பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது - மாநிலம் முழுவதும் 90 புள்ளி பூஜ்ஜியம் 7 சதவிதம் பேர் தேர்ச்சி

Jun 27 2022 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 1 தேர்வில் அதிக தேர்ச்சி சதவிகித்தை பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை 8 லட்சத்துக்கு மேற்பட்டோர் எழுதினர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 90 புள்ளி பூஜ்ஜியம் 7% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94 புள்ளி ஒன்பது ஒன்பது சதவீதமும், மாணவர்கள் 84.6 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர். மாநில அளவில் 95.56% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் 2வது இடத்தையும், மதுரை 3ம் இடத்தையும் பிடித்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00