புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி திருஉருவப் படத்திற்கு சின்னம்மா மரியாதை : அ.இ.அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார் புரட்சித்தாய் சின்னம்மா

Jun 27 2022 9:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புரட்சிப் பயணம் மேற்கொண்ட சின்னம்மா, புரட்சித்தலைவர் எம்.ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும், எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

திருத்தணி, குண்டலூரில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்‍கு, புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் இரா.கி.பேட்டையில், அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் திருஉருவப் படத்திற்கு, சின்னம்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செருகனூர் பகுதியில் அ.இ.அ.தி.மு.க. கொடியை சின்னம்மா ஏற்றி வைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00