திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, குண்டலூர், கே.ஜி.கண்டிகை, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍களை சின்னம்மா சந்திக்‍கிறார் - புரட்சித்தலைவர், பேரறிஞர் அண்ணா சிலைகளுக்‍கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்

Jun 26 2022 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில், கழகத்தொண்டர்கள், பொதுமக்‍கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புரட்சிப்பயணத்தை தொடங்கியுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வந்தபோது, பூந்தமல்லி முன்னாள் நகரக்‍கழகச் செயலாளர் திரு.பூவை கந்தன் தலைமையில் கழகத் தொண்டர்கள், பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க, மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து நசரத்பேட்டை பனிமலர் கல்லூரி பகுதியில், சின்னம்மாவுக்‍கு தொண்டர்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். கழக நிர்வாகிகள் திரு.சீனிவாசன், இந்திரகுமார் ஆகியோர் தலைமையில், பட்டாசு வெடித்து, மலர்தூவி வரவேற்பு அளிக்‍கப்பட்டது.
செய்தி வீடியோ






சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00