நிவாரணத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என தூத்துக்‍குடி மீனவர்கள் புகார்

Jun 23 2022 6:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

மீன்பிடி தடைக்‍காலம் முடிந்த நிலையிலும் தடைக்‍காலங்களில் வழங்கப்படும் நிவாரணத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என தூத்துக்‍குடி மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு விதிக்‍கப்பட்ட தடைக்‍காலம், கடந்த 14-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, கடந்த 15-ம் தேதிமுதல், மீனவர்கள் கடலுக்‍கு மீன்பிடிக்‍கச் சென்றுள்ளனர். இந்நிலையில், மீன்பிடி தடை காலங்களில் அரசு வழங்கும் நிவாரணத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00