பள்ளிகளில் பசுமைப்படை அமைப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வரும் -அன்பில்மகேஷ் பொய்யாமொழி
May 21 2022 4:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பள்ளிகளில் பசுமைபடை அமைப்பு திட்டம் இந்தாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான நெல்திருவிழாவில் பங்கேற்ற அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை கூறினர்.