தி.மு.க.வினர் திருந்தவே இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்‍கும் வகையில், அவர்களது ஓராண்டு கால செயல்பாடுகள் உள்ளன - சொத்து வரியை பன்மடங்கு உயர்த்திய ஸ்டாலின் நடவடிக்‍கைகள், ஹிட்லர் பாணியில் உள்ளதாகவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம்

May 21 2022 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

தி.மு.க.வினர் திருந்தவே மாட்டார்கள் என்பதற்கு உதாரணமாக இந்த ஓராண்டு கால ஆட்சி உள்ளதாக, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நகைக்‍கடன் தள்ளுபடி என அறிவித்துவிட்டு தற்போது அதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்‍கோயிலில் தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். சொத்து வரியை பன்மடங்கு உயர்த்தியதை சுட்டிக்‍காட்டிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஹிட்லர் பாணியில் செயல்படுவதாக விமர்சித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00