கும்பகோணம் நகரத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு - 5 தெருக்களுக்கு சீல்

Jan 18 2022 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கும்பகோணம் நகரத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்புகள் சீல் வைக்கப்பட்டு வருகின்றன. கும்பகோணத்தில் தற்போது 111 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் வசிக்கும் கவரைத் தெரு, எம் சி எஸ் ஆர் தெரு , சோலையப்பன் தெரு உள்ளிட்ட 5 தெருக்கள் நோய் தடுப்பு விதிகளின்படி சீல் வைக்கப்பட்டன. மேலும் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00