கடலூர் மேற்கு ஒன்றிய அ.ம.மு.க. சார்பாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டம்
Jan 18 2022 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் கிழக்கு மாவட்டம் கடலூர் மேற்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக, வரக்கால்பட்டு ஊராட்சி பகுதியில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு, கடலூர் ஒன்றிய செயலாளர்கள் பாடலீஸ்வரன், மணிவண்ணன் ஏற்பாட்டில் மாவட்ட அவைத் தலைவர் A.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.