புயல், மழையால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு : அண்டை மாநிலங்கள் போல் மழைக்கால நிவாரண தொகை வழங்க கோரிக்கை

Dec 8 2021 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
புயல், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அண்டை மாநிலங்களை போன்று, தமிழகத்திலும் மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டுமென கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புயல், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக மீன்பிடித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த மீனவர்கள், கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவக் கிராமத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள், புதுச்சேரி, கேரளா போன்று தமிழக அரசும் மழைக்கால நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். இதேக் கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு மீனவ கிராமங்களில் போராட்டம் நடத்தப்படுமெனவும் அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00