தமிழகத்தில் களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஏற்பாடுகள் - உதகை தனியார் விடுதியில் தொடங்கியது கேக் தயாரிக்கும் பணி

Dec 8 2021 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை வரவேற்கும் வகையில், உதகையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்பட இருப்பதால், இப்போதே கேக் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. நீலகிரி மாவட்டம் உதகையில் பிரபல தனியார் ஹோட்டலில் கேக் தயாரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கேக் தயாரிக்க முந்திரி, பாதாம், பிஸ்தா, செர்ரி பழங்கள், உலர் திராட்சை, பழ ரசம் மற்றும் மது பானங்கள், தேன் ஆகியவற்றை கொண்டு பதப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு கேக் தயாரிக்கபட்டு ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில், ஹோட்டலில் தங்கியுள்ள வாடிக்கையாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, அவர்களும் இதில் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00