கோவை: மாநகராட்சி அதிகாரிகளின் தீபாவளி வசூல் வேட்டை ஆரம்பம்

Oct 15 2021 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை தொடர்ந்து, கோவை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு பிரிவு அதிகாரிகளும் தனித்தனியாக வசூலில் இறங்கியுள்ளதால் கடை உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர். சிறிய கடை முதல் பெரிய கடை வரை வசூலில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் 500 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்கின்றனர். பணம் கொடுக்காத கடைக்காரர்கள் மீது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக அபராதம் விதித்து ரசீது வழங்கி மிரட்டியும் வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00