புதுக்கோட்டை: ஆவுடையார் கோவில் அருகே திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 2 பேர் கைது

Oct 15 2021 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருப்புனவாசல் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்‍கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வட்டாட்சியர் தலைமையில், ஆற்றுப்படுகையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஞானப்பிரகாசம் செல்வராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00