தஞ்சை: கும்பகோணம் அருகே கோயிலை திறக்கக்கோரி வணிகர்கள், பக்தர்கள் சாலை மறியல்

Oct 15 2021 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயிலை திறக்கக்கோரி அப்பகுதி வணிகர்களும், பக்தர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் கிழக்கு பகுதி வாயில் மட்டுமே திறந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், வடக்கு பகுதியில் அமைந்துள்ள துர்க்கையம்மன் கோயில் திறக்கப்படவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள வணிகர்கள், பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00