கலைகள் தொழில்கள் வளர வேண்டும் என தருமபுர ஆதீன மடாதிபதி விஜயதசமி வாழ்த்து

Oct 15 2021 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
கலைகள் தொழில்கள் வளர வேண்டும் என தருமபுர ஆதீன மடாதிபதி விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முப்பெரும் தேவியர்களை வழிபாடு செய்து பத்தாம் நாளான விஜயதசமியன்று புது கணக்கை துவங்கவும், பள்ளிப்படிப்பைத் துவங்க உகந்த நாளாகும் என்று தெரிவித்தார். மேலும், கலைகள் தொழில்கள் வளர்ந்து நாட்டு மக்கள் சுபிட்சம் பெற வேண்டும் என்று, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00