சென்னை: பல்லாவரத்தில் கடையில் தீ விபத்து - லட்சக்‍கணக்‍கான பொருட்கள் எரிந்து சேதம்

Oct 15 2021 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையை அடுத்த பல்லாவரம் திருநீர்மலை நாகல்கேணி சாலையில் இயங்கி வந்த தனியாருக்‍குச் சொந்தமான -மரக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு துறையினர், விரைந்து தீயை அனைத்தனர். இந்த ​தீ விபத்தில் கடையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00