அ.ம.மு.க முன்னாள் பொருளாளர் வெற்றிவேல் முதலாமாண்டு நினைவு நாள் - திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய கழக நிர்வாகிகள்

Oct 15 2021 2:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளர் திரு. வெற்றிவேலின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கழக நிர்வாகிகள் அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் அஞ்சலி ​செலுத்தினர். தொடர்ந்து ஏழை- எளியோருக்கு உணவு வழங்கினர்.

வட சென்னை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. P. ஆனந்தன் ஏற்பாட்டில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

முன்னதாக அந்த பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திரு .வெற்றிவேலின் திருவுருவப்படத்திற்கு கழக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழகப் பொருளாளர் திரு. ஆர் செல்வம், வட்டச் செயலாளர்கள் திரு. ராஜு, திரு. மோகன், திரு. மூர்த்தி, திரு. சரவணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00