திண்டுக்கல்: வாலிபர் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்‍கில் 6 பேர் கைது

Sep 25 2021 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல் அருகே அனுமந்தராயன்கோட்டையில் வாலிபர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வட்டப்பாறை கிராமத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ஸ்டிபனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தலையைத் துண்டித்து படுகொலை செய்து உடலை அங்கேயே போட்டு விட்டு தலையை எடுத்துக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே போட்டுவிட்டு தப்பி சென்றனர். குற்றவாளிகளை தேடிவந்த போலீசார் 6 பேரை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00