சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்ட மீரா மீதுன்

Sep 25 2021 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
பட்டியலின மக்களை அவதூறாகப் பேசிய வழக்கில், நிபந்தனை ஜாமீன் பெற்ற நடிகை மீரா மிதுன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். பட்டியலின மக்களை அவதூறாகப் பேசி சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட வழக்‍கில், நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக்‍கிற்கு, நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டது. இதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் ஆஜராகி நடிகை மீரா மிதுன் கையெழுத்திட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00