காற்றழுத்த தாழ்வுப் பகுதி - கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத குமரி மீனவர்கள்

Sep 25 2021 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
குமரிக் கடலில் பலத்த காற்று வீசுவதால், சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறுவதால், பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்களின் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00