தமிழகம் முழுவதிலும் கடந்த 2 நாட்களில் 2,512 ரவுடிகள் கைது - குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்‍கை

Sep 25 2021 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 2 ஆயிரத்து 512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குற்ற செயல்களை தடுக்‍க கடந்த 2 நாட்களாக காவல்துறை அதிரடி தேடுதல் வேட்டை மேற்கொண்டது. தமிழகம் முழுவதிலும் ரவுடிகள் கைது செய்யப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், 2 நாட்களில் 2 ஆயிரத்து 512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்ற செயல்கள் தடுப்பு நடவடிக்‍கை தொடரும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00