உதகை: தேசிய பேரிடர் மிட்பு குழுவினர் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி

Sep 18 2021 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
உதகை அரசு கலைக் கல்லூரியில் தேசிய பேரிடர் மிட்பு குழுவினர் மூலம் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மழை காலத்தில் ஏற்படும் நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம் மற்றும் காற்றின் போது ஏற்படும் மரம் விழுதல் உள்ளிட்ட பேரிடர் காலத்தில் ஏற்படும் இன்னல்களை எவ்வாறு கையாளுவது என்பது குறித்த செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லுரியின் முதல்வர் மற்றும் தீயணைப்பு துறையை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00