புதுக்கோட்டை: குடிநீர் வினியோகிக்கப்படாத நகராட்சியை கண்டித்து சாலை மறியல்

Sep 18 2021 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்கோட்டையில், குடிநீர் சரிவர வினியோகிக்‍காத நகராட்சியை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்த 1-ம் வீதி முதல் 7-ம் வீதி வரையுள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த காவிரி குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாத காரணத்தால், புதுக்கோட்டை - தஞ்சை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், குடிநீர் சீராக விநியோகிக்கப்படும் என உறுதி அளித்த பின்னர், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00