தூத்துக்‍குடி: களி மண்ணில் அனைத்து பொருட்களையும் தயாரிக்‍கும் பெண்கள்

Sep 18 2021 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடி மாவட்டம் வாழவல்லானில், மண்பாண்டங்கள் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், அழகிய கலைநயமிக்‍க பொருட்களை தயாரித்து விற்பனை செய்து அசத்தி வருகின்றனர். கொரோனா காரணமாக மண்பாண்ட விற்பனை நசிவடைந்து வரும் நிலையில், இந்த கிராமத்தில் மண்பாண்டம் செய்யும் பெண்கள், கலைநயமிக்‍க பொருட்களை களிமண்ணில் தயாரிக்‍க தொடங்கியுள்ளனர். மண் குவளை, மண் சொம்பு, தோசைக்கல், ஜக்கு என வீட்டு பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00