ஒடுக்‍கப்பட்ட மக்‍களின் உரிமைக்‍குரலை உலக அரங்கில் ஓங்கி ஒலித்த ரெட்டைமலை சீனிவாசனின் நினைவுநாள் - அவரது பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம் என டிடிவி தினகரன் டிவிட்டர் பதிவு

Sep 18 2021 2:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
திரு. ரெட்டைமலை சீனிவாசனின் நினைவுநாளான இன்று, ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்காக அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம் என திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலை உலக அரங்கில் ஓங்கி ஒலித்தவரும், அவர்களுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்தவருமான திரு. ரெட்டைமலை சீனிவாசனின் நினைவு நாள் இன்று அனுசரிக்‍கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்காக அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம் என்றும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00