உலகின் முதல் கேமரா வடிவ கார் - திருச்சி இளைஞர் அசத்தல்

Aug 20 2021 2:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகின் முதல் கேமரா வடிவ காரை திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜீனியரான தமிழினியன் என்பவர், சிங்கப்பூர் விண்டேஜ் கேமரா மியூசியத்தில் வைப்பதற்காக கேமரா வடிவ காரை உருவாக்‍கி உள்ளார். 5 லட்சம் ரூபாய் செலவில், சுமார் 9 மாத உழைப்பில் உருவாக்‍கப்பட்ட இந்த காரை, உலகப் புகைப்பட தினமான நேற்று தனது நிறுவனத்தின் முன் அவர் நிறுத்தி இருந்தார். இதனை ஏராளமானோர் அதிசயமாகப் பார்த்து சென்றனர். திரைப்படங்களில் பணியாற்றிவரும் தமிழினியன், நண்பன் திரைப்படத்தில் இலியானா பயன்படுத்தும் ஸ்கூட்டரை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00