கொரோனா நிவாரண நிதி இதுவரை பெறாதவர்கள், வரும் 31-ம் தேதி வரை பெற்றுக்‍கொள்ளலாம் - தமிழக அரசு அறிவிப்பு

Jul 25 2021 3:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா நிவாரண நிதியை இதுவரை பெறாதவர்கள், வரும் 31-ம் தேதி வரை பெற்றுக்‍கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் வாழ்வாதாரம் பாதித்த மக்‍களுக்‍கு, முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாயும், 2வது தவணையாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்நிலையில், இதுவரை பெறாதோர் வரும் 31-ம் தேதிக்‍குள், பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் பெற்றுக்‍கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதனிடையே, புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்கள், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதிமுதல் நியாயவிலைக்‍ கடைகளில் பொருட்களைப் பெற்றுக்‍கொள்ளலாம் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00