மாண்புமிகு அம்மாவின் மிகுந்த நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தவர் சின்னம்மா : ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா பெருமிதம்

Jul 25 2021 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
மறைந்த முதலமைச்சர் மாண்புமிகு அம்மாவின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராக, சின்னம்மா திகழ்ந்ததாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருமதி.சந்திரலேகா தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு அம்மாவுடன்,சின்னம்மாவுக்கு நட்பு ஏற்பட்டது எப்படி? எப்போது? என்பது குறித்து தியாகத்தலைவி சின்னம்மா, நமது ஜெயா தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் விளக்கமாக தெரிவித்திருந்தார்.

இது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருமதி.சந்திரலேகாவிடம் கேட்டபோது அவர், இந்த நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00