முழு ஊரடங்கு பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் கட்டுப்பாடா? - ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் எதிர்ப்பு

Apr 8 2021 8:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்‍கப்பட்டு, அதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதற்கு, ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசிடம் இருந்து இதுவரை எந்தவித உதவியும் கிடைக்‍காத நிலையில், வாங்கிய கடனை அடைக்‍க முடியாமல் தவித்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00