கொரோனா பரவலை காரணம்காட்டி மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டுள்ளதற்கு கோயம்பேடு சில்லறை விற்பனையாளர்கள் கடும் எதிர்ப்பு

Apr 8 2021 8:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பரவலை காரணம்காட்டி மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டுள்ளதற்கு கோயம்பேடு சில்லறை விற்பனையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா முழு ஊரடங்க காலத்தில் வாங்கிய கடனையே இன்னமும் அடைக்‍க முடியாமல் தவித்து வரும் நிலையில், கடைகளை மீண்டும் மூடினால், நோயால் இறப்பதைவிட பசியால் இறக்‍கும் நிலையே அதிகரிக்‍கும் என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00