விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்‍கள் பீதி

Apr 8 2021 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து, வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அல்லிக்குளம் மற்றும் கிழவனேரி கிராம பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் காட்டுப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் குறித்து, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுத்தை நடமாடும் அச்சத்தால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் அப்பகுதி மக்‍களுக்‍கு எச்சரிக்கை விடுக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00