மொடக்குறிச்சி அருகே மின்சார ஊழியர் வீட்டில் ரூ. 2.10 லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை

Apr 8 2021 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
மொடக்குறிச்சி அருகே மின்சார வாரிய ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து, 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அருகே உள்ள மண்கரடு பகுதியில் மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருபவர் சண்முகம். இவர் காலையில் பணிக்குச் சென்றதையடுத்து இவரது மனைவி வேணியும் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். மாலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அருகிலிருந்தவர்கள் இவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த சண்முகம் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00