ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொல்வதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

Apr 8 2021 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொல்வதாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். வில்லிவாக்‍கம் சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன், செங்கல்பட்டு சார் பதிவாளராக நியமிக்‍கப்பட்டது சட்டவிதிகளுக்‍கு முரணானது எனக்‍கூறி, உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஊழல் காரணமாக நில அபகரிப்புகள் நடப்பதாகவும், நீர் நிலைகள் மாயமாவதாகவும் குறிப்பிட்டனர். தமிழக லஞ்ச ஒழிப்பு துறை எப்படி செயல்படுகிறது? - கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை கையாண்டுள்ளது? என்று கேள்வி எழுப்பியதுடன், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்‍கு உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00