காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே குடிநீருக்காக 1 கி.மீ., தூரம் வரை நடந்து செல்லும் மக்கள்

Apr 8 2021 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த தளவராம்பூண்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில், குடிநீர் பிடிப்பதற்கான குழாயை ஊராட்சி நிர்வாகம் இணைக்காததால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், குடிநீர் தேவைக்காக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று அப்பகுதி மக்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர். உடனடியாக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில் குடிநீர் குழாயை இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00