அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக கூட்டணியில் உவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம்.-க்‍கு 3 இடங்கள் ஒதுக்‍கீடு - டிடிவி தினகரன் அறிவிப்பு

Mar 8 2021 8:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்டமன்றத் தேர்தலில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகக்‍ கூட்டணியில், அகில இந்திய மஜ்லிஸ் இத்தி ஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்‍கு 3 இடங்கள் ஒதுக்‍கப்பட்டுள்ளன.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக தலைமைக்‍கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகமும், திரு. பாரிஸ்டர் அசத்துதின் உவைசி எம்.பி. தலைமையிலான, அகில இந்திய மஜ்லிஸ் இத்தி ஹாதுல் முஸ்லிமீன் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுக்‍கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கழகம் சார்பில், அகில இந்திய மஜ்லிஸ் இத்தி ஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்‍கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அ.ம.மு.க. கூட்டணியில் உவைசிக்‍கு, தமிழகத்தில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்‍கீடு செய்யப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00