திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார் சீமான்: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் அறிமுகம்

Mar 8 2021 11:01AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, அதற்கான பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டது. இந்நிலையில், சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தனது கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அறிமுகம் வைத்தார். சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆண் வேட்பாளர்கள் 117 பேர், பெண் வேட்பாளர்கள் 117 பேர் என மொத்தம் 234 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00